Skip to main content.
January 31st, 2007

தமிழ்மணம் திரட்டி, பூங்கா வலைஞ்சிகை மீண்டும் செயற்படுகின்றன

இற்றுப்படுத்துகை: பதினேழு மணிநேரம் டி எம் ஐ வழங்கியின் தொழில்நுட்பக்கோளாற்றினால் தடைப்பட்டிருந்த தமிழ்மணம் திரட்டி, பூங்கா வலைஞ்சிகை மீண்டும் செயற்படுகின்றன. தடைப்பட்டிருந்த நேரத்திலே ஆதரவுடனும் கவலையுடனும் மின்னஞ்சல், தொலைபேசி, வலைப்பின்னூட்டங்களினாலே தொடர்பு கொண்ட அத்தனை பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் டிஎம்ஐ அன்புடன் தன் நன்றியைத் தெரிவிக்கின்றது. ஏற்பட்டிருந்த தடை குறித்த விபரமான பதிவினை டிஎம்ஐ, தமிழ்மணம், பூங்கா பதிவுகளில் விரைவிலே அறியத்தரும்.

நிர்வாகம்
டிஎம்ஐ

Posted by பூங்கா as அறிவிப்பு at 11:17 AM EST

No Comments »

January 29th, 2007

இவ்வார ‘பூங்கா’ இதழ் (ஜனவரி 29, 2007) வெளியாகிவிட்ட‌து

இவ்வார பூங்கா இதழ் (ஜனவரி 29, 2007) வெளியாகிவிட்ட‌து. பூங்காவுக்குச் செல்ல‌ இங்கே சொடுக்க‌வும்.

Posted by பூங்கா as இதழ் வெளியீடு at 12:08 AM EST

No Comments »

January 22nd, 2007

இவ்வார ‘பூங்கா’ இதழ் (ஜனவரி 22, 2007) வெளியாகிவிட்ட‌து

இவ்வார பூங்கா இதழ் (ஜனவரி 22, 2007) வெளியாகிவிட்ட‌து. பூங்காவுக்குச் செல்ல‌ இங்கே சொடுக்க‌வும்.

Posted by பூங்கா as இதழ் வெளியீடு at 1:37 AM EST

2 Comments »

January 15th, 2007

இவ்வார ‘பூங்கா’ இதழ் (ஜனவரி 15, 2007) வெளியாகிவிட்ட‌து

இவ்வார பூங்கா இதழ் (ஜனவரி 15, 2007) வெளியாகிவிட்ட‌து. பூங்காவுக்குச் செல்ல‌ இங்கே சொடுக்க‌வும்.

Posted by பூங்கா as இதழ் வெளியீடு at 12:24 AM EST

1 Comment »

January 8th, 2007

இவ்வார ‘பூங்கா’ இதழ் (ஜனவரி 8, 2007) வெளியாகிவிட்ட‌து

இவ்வார பூங்கா இதழ் (ஜனவரி 8, 2007) வெளியாகிவிட்ட‌து. பூங்காவுக்குச் செல்ல‌ இங்கே சொடுக்க‌வும்.

Posted by பூங்கா as இதழ் வெளியீடு at 1:58 AM EST

No Comments »