Comments on: இவ்வார ‘பூங்கா’ இதழ் (திசம்பர் 11, 2006 - பூங்கா 1_13)

by: ravi srinivas
This is what Kollathur Mani has said. Is it not clear that he is not only anti-hindu but also anti-india.So all this cry against brahminism or casteism is nothing but a mask.The real intention is to destroy Hindu faith AND India.

இந்து மதத்தை விட்டொழிப்போம். மதவெறி இயக்கக் கூட்டி யக்கத்தை வலுப்படுத்துவோம். இந்து மதத்தையும், இந்தியாவையும் தகர்த்தெறிவதில் ஒன்றுபடுவோம்.

http://www.keetru.com/periyarmuzhakkam/may06/kolattur_mani1.html

by: ravi srinivas
கீழ்வெண்மணி குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கையினை என் வலைப்பதிவில் தலித் முரசிலிருந்து இட்டிருக்கிறேன்.அதைப் படித்துவிட்டு அவர் யாருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார் என்பதையும், கொலைக்கு காரணமானவர்களையும் கண்டிக்கவில்லை என்பதையும்

புரிந்து கொள்ளலாம்.சீனிவாச ராவ் போன்றவர்கள் நிலப்புரத்துவ கொடுமைக்கு எதிராகப்

போராடினார்கள். கீழ்வெண்மணி படுகொலை கூலி உயர்வு கேட்டதற்காக நிலப்பிரபுக்கள்

நிகழ்த்திய படுகொலை.ஆனால் பெரியார் கம்யுனிஸ்ட்கள் பற்றி அறிக்கையில் என்ன சொல்கிறார்

என்பதையும் படித்தால் அவரது அக்கறை எதன் மீது,யார் மீது என்பது தெளிவாகும்.

கொளத்தூர் மணியின் பேட்டி மிகக் தெளிவாக இருக்கிறது. இந்தியாவையும், இந்து மதத்தினையும் ஒழிப்பதை தங்கள் நோக்கம் என்று கூறியவரிடமிருந்து வேறு எத்தகைய பதிலை எதிர்பார்க்க

முடியும்.

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் பூங்கா தந்துள்ள கட்டுரைகள் தவிர வேறு பதிவுகளும்

வலைப்பதிவுகளில் இருக்கின்றன. ஏன் ஒரு தரப்பு வாதமே பூங்காவில் இந்த சர்ச்சையில் இடம்

பெற்றுள்ளது என்ற கேள்வியை நான் எழுப்பப் போவதில்லை.

by: ungaluku seythi
தமிழ்மணத்திலே இதழின் தேதி டிசம்பர் 4 ஆக வந்திருக்கிறது

by: pot"tea"kadai
இவ்வார பூங்க இதழுக்கு “சுகுணாவின் கொளத்தூர் மணியுடனான நேர்முகச் சந்திப்பு” மெருகேற்றியுள்ளது. பூங்கா பூத்து குலுங்க வாழ்த்துக்கள்.

மேலும் நடுநிலை என்ற பெயரில் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வெகுசன பத்திரிகைகள் செய்த, செய்யும்(அடுத்த தரப்பின் கருத்து + மோதல்) சிண்டு முடியும் வேலைகளில் இறங்காதவரை

இது மாதிரியான முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரியது.